கவுண்டர் : டேய் நில்ரா யார்ரா நீ..?
பெரிசு : என்னப்பா பெரியவங்களை மரியாதை இல்லாம பேசுற..
கவுண்டர் : டேய் போடா..
எங்கப்பனையே அப்படிதான
கூப்பிடுவே நீ என்னடா..
பெரிசு : என் பொண்டாடிய "ஆறு மணி-ல" இருந்து காணம்ங்க அதா தேடிட்டு போற..
கவுண்டர் : என் தகப்பனும் "ஆறு மணி-ல" இருந்து காணம் நானும் தேடிட்டு தான்
போற..
பெரிசு : அதுக்கு எதுக்கு இவளோ பெரிய
லைட்-டு?
கவுண்டர் : அந்த நாய்
இவ்வளோ பெரிய லைட்லே டிம்மா தான் டா தெரிவான்..!