News Nilavembu kudineer to be distributed free of cost for five days

Technoglitch

Core Member
For prevention of viral diseases and other infections due to the heavy rain, the Government will be distributing Nilavembu kudineer for 5 days from today.
The concoction will be available at all primary health centres, government hospitals and Amma canteens in the entire TN.

மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் இன்று முதல் 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
The dosage is 50ml for adults and 10ml for kids per day for 5 days should be taken.


நிலவேம்பு குடிநீர் இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சித்த மருத்துவப் பிரிவுகள்,என தமிழகம் முழுவதும் 1,061 இடங்களில் அளிக்கப்படுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோய்கள் வராமல் தடுப்பதற்காக, 9 வகையான மூலிகைகள் கலந்து நிலவேம்பு குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதை, பெரியவர்கள் 50 மி.லி வரையும், 12 வயதுக்குட்பட்டவர்கள் 10 மி.லி வரையும் 5 நாட்களுக்கு நாள்தோறும் அருந்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.



Nilavembu Kudineer to be distributed across Tamil Nadu Today
 
Top