"யாராக இருந்தாலும் போட்டியில் சேர்த்துக் கொள்வோம்" ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ப்ரோகிராம் ஹெட் : பிரதீப் மில்ராய் பீட்டர் பேட்டி
அப்படியெனில் சூப்பர் சிங்கரில் தவறு நடக்கவே இல்லையா? நிச்சயம் இருக்கிறது . அவர்கள் செய்த தவறுகள் இவை தான், போட்டியாளர்களுக்கான ஏவி எனப்படும் அறிமுக வீடியோக்களில் ஆனந்த், ஃபரிதா என அனைவரின் இசை வாழ்க்கை சாதனைகள் குறித்து பேசியிருக்க வேண்டும். நோ ரூல்ஸ் என இப்போது கூறுவோர் அப்போதே சொல்லிவிட்டு செய்திருந்தால் பிரச்னை ஆகியிருக்க வாய்ப்பு இல்லை.ஸ்ரேயா கோஷல் போட்டிக்கு வந்தாலும் சரியென உண்மையில் இவர்கள் சேர்த்துக்கொள்வார்களா இல்லை ஜட்ஜாக பெரிய சோபா செட் கொடுத்து மரியாதை தருவார்களா? மேடைப்பேச்சுக்காகாவர்கள் வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்பதெல்லாம் என்ன நியாயம்.
அடுத்து இறுதிப் போட்டியில் நீதிபதிகளின் சாய்ஸ் என்றால் என்ன? அதன் விபரங்கள் என்ன என்பதைச் சொல்லியிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல் வாய்ப்பே இல்லாதவருக்கு ஒரு இசையமைப்பாளர் மேடையில் நான் வாய்ப்புத் தருகிறேன் எனச் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்.
Someone know that weather Colors TV logo is changing or not. In SBS it was noticed that logo will change on 1/1/2016 but, it didn't happen May be they change on Colors GOLDEN Patel Awards.
What do you think guys??
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.