ஜில்லா Opening Intro song lyrics
பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோழா,
நீ காலு கையா தட்டு தட்டு ஜோரா,
வேலி இல்லா காட்டை போல
ஓடு எங்கும் ஓடு ,
தாறு தப்படையோடு போடு ஆட்டம்
போடு ,
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசு டா,
இவங்கள எதிர்த்து நின்னவங்க
எல்லா தூசு டா....