“விஜய் படமா? நமக்குப் பிடிங்களேன் ” -ஆர்வம் காட்டும் அக்ஷய்!
ஒரு மொழியில் உருவாகும் படம் வெற்றிபெற்றால் அதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பலத்த போட்டி எழும். ஆனால் விஜய் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘கத்தி’ ரீமேக் படத்திற்கு இதற்கு நேர்மறையான சம்பவங்கள் ஆந்திரத் திரையுலகில் நடந்தது.
‘எனக்கு வேண்டாம்.. நான் நடிக்கல… அவருக்கு கொடுங்க..’ என்ற பேச்சே பரவலாக எழுந்தது. அதற்கு காரணம் ‘கத்தி’ படத்தின் அழுத்தமான கதைதான். அரசியல் சார்ந்த கதையும், விவசாயிகளின் வலியும் அதில் உணர்வுப் பூர்வமாக சொல்லப் பட்டிருந்ததால் நம்ம இமேஜ்க்கு தாங்குமா எனப் பயந்தனர் ஹீரோக்கள்.
இந்தியில் ‘கத்தி’ ரீமேக்கை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ஜெகன்