Tamil Vijay's Theri | ‎@TheriMovie | #Theri - 200 Crores now official

people

EntMnt Legend
Finest Member
not only malayalam ,in our south states like tirunelveli,Nagerkovil,kanniyakumari also using this word.
 

people

EntMnt Legend
Finest Member
3Oo3yxp.jpg
 

people

EntMnt Legend
Finest Member
தெறி அறிமுகப் பாடலில் விஜய்யுடன் அதிரடி ஆட்டத்தில்‪#‎தனுஷ்‬ மற்றும் ‪#‎ஜீ_வி‬...
((இளைய தளபதி விஜய் நடிக்கும் தெறி படத்தின் அறிமுக பாடலான (ulaga thara local ticket)ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி பாடலில் இரண்டு நட்சத்திரங்கள் நடனமாடுகிறார்கள். அவர்கள் #தனுஷ் மற்றும் ‪#‎ஜி_வி‬ பிரகாஷ் 45நொடிகள் நடனமாடுகிறார்கள். இது ஜிவி பிரகாஷின் 50வது படம் ஆகும்.தனுஷ் விஜய்க்காக
நடனமாடிரிக்கிரார்.இப்பாடல் 2016 ஆம் ஆண்டில் பட்டையை கிளப்பும் என ஜி.வி பிரகாஷ் கூரியுள்ளார்.))
 

people

EntMnt Legend
Finest Member
பொங்கலில் முடிவுக்குவரும் விஜய்யின் தெறி!

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்துவரும் தெறி படத்தின் படப்பிடிப்பு தற்போது 80% முடிவடைந்துள்ளது. இன்னும் சில பேட்ச் பணிகளும் விஜய், எமி ஜாக்சன் பங்குபெறும் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கியுள்ளது. அதுவும் பொங்கலுக்குள் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவுள்ளது. வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக திரைக்கு வரவுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்
 
Top